தேனி : தேனியில் மருந்தாளுநர் பணிக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான பதிவுமூப்பை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31ஆம் தேதி சரிபார்க்கலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ரத்னவேல் தெரிவித்துள்ளார்.