சென்னை : வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.