கடலூர் : பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரரத்னூ தெரிவித்துள்ளார்.