சென்னை : முதுகலை மற்றும் தொழிற்படிப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் போது தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவசியம் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.