அரியலூர் : வேலையில்லாத அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுடலைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.