சென்னை : தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு வரும் 22, 23 ஆம் தேதிகளில் சென்னையில் நேர்காணல், கலந்தாய்வு நடைபெறுகிறது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.