பெரம்பலூர் : இந்திய விமானப் படையில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சேர ஜனவரி 23ஆம் தேதி ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் மேஷராம் தெரிவித்துள்ளார்.