காரைக்குடி : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், காரைக்குடியில் வரும் 20ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.