சென்னை : தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 339 தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.