சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 நேர்காணல் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு மனிதநேய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.