சென்னை : தீயணைப்பு வீரர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னையில் வரும் 15, 16ஆம் தேதிகளில் உடல் திறன் தேர்வுகள் நடைபெறுகிறது.