லண்டன்: சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனில் வாழும்- பணியாற்றும் 1.5 இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பணியாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.