சென்னை : தீயணைப்பாளர் பதவிக்கான உடல் திறனறித் தேர்வு மழைக் காரணமாக டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.