சென்னை : தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் பதவிக்கு அக்டோபர் 5ஆம் தேதி நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 396 பேருக்கு வரும் 25, 26 ஆகிய தேதிகளில் உடல் தகுதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.