சென்னை : தே.மு.தி.க. சார்பில் சேலத்தில் நவம்பர் 22ஆம் தேதியும், ஈரோட்டில் 30ஆம் தேதியும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்