சென்னை : பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் வரும் 16ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.