புது டெல்லி : பாட்னா, ராஞ்சியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ரயில்வேத் துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.