சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினி தொழிற்கல்வி பயிற்றுநர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 1,677 தேர்வர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான 2 நாள் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.