சென்னை : சென்னை பல்லாவரத்தில் வரும் 8ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.