சென்னை : பேரூராட்சி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 190 பேரில் 186 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.