சென்னை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தின் 213 டெலிகாம் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (நவம்பர்) 18ஆம் தேதி கடைசிநாள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது