சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பபட உள்ள கணினி, வேளாண்மை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.