சென்னை: வேலைவாய்ப்பு துறை மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யும் போது, முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.