புதுடெல்லி: பழங்குடியின (எஸ்.டி.) மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்க வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.