சென்னை : தீயணைப்பாளர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடற்திறனறித் தேர்வு அடுத்த (நவம்பர்) மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.