விழுப்புரம் : சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங், சோல்ஜர் கிளார்க் உள்ளிட்ட பதவிகளுக்காக ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி காஞ்சிபுரத்தில் இன்று தொடங்குகியது.