சென்னை: தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 756 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னையில் நாளை முதல் 20ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.