மதரசா கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி அளிக்க ஏதுவாக, அவற்றுக்கு ரூ. 325 கோடியை ஒதுக்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.