புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்த உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு-2009 (Combined Medical Services Examination,2009 ) பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.