சென்னை: இணையதளத்தின் வாயிலாக ஜப்பானிய மொழியை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ள உதவும் புதிய நவீன மென்பொருளை ஜப்பானின் ஜெ-வெய்க் (Jweic) நிறுவனமும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இன்போ-வியூ (Infoview) நிறுவனமும் கூட்டாக அறிமுகப்படுத்தி உள்ளன.