சென்னை: ஓமன் நாட்டில் உள்ள ஒரு கட்டடம் கட்டும் நிறுவனத்துக்கு தகுதி, அனுபவம் உள்ள பொறியாளர்கள், எலக்ட்ரீஷியன்கள் கொத்தனார்கள், கார்ப்பென்டர்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.