தேனி: வக்பு வாரியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 29 ஆம் தேதி சரிபார்க்கலாம் என்று தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பாலசுந்தரம் கூறியுள்ளார்.