சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு ஐ.டி.ஐ.க்கள் மூலம் இலவசமாக தொழில்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேருவதற்கான சிறப்பு முகாம் கிண்டியில் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.