சென்னை: கடலூரில் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, தொடர்ந்து 7 நாட்கள் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது. இதில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம்.