சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.