பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவுக்கு கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிகபட்சமாக 199.75 என உயர்ந்துள்ளது.