புது தில்லி: மத்திய நில அளவியல் விஞ்ஞானிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.