தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டக் கல்லூரிகளில் பி.எல். (மூன்று ஆண்டு) படிப்பில் சேர்பவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 23-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.