1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு

ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு Teachers Training
ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ், முதலாம் ஆண்டுக்கான 3 பாடங்களுக்கான தேர்வுகள் வரு‌ம் 26-ம் தேதி தொடங்‌கி தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் நடைபெறு‌கிறது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் ெளியிட்டுள்ள செய்திக் குறிப்‌பி‌ல், புதிய பாடத் திட்டத்தின் கீழ் இ‌ந்த மூ‌ன்று தே‌ர்வுகளு‌ம் நட‌த்த‌ப்படு‌ம். தினமும் காலை 10 ம‌ணி முதல் 1 மணி வரை தே‌ர்வு நடைபெறும்.

தேர்வு கால அட்டவணை :

26.06.08 - ‌வியாழ‌க்‌கிழமை - இந்திய கல்வியியல் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

27.06.08 - வ‌ெ‌ள்‌ளி‌க்‌கிழமை - கல்வி உளவியல்

28.06.08 - ச‌னி‌க்‌கிழைம - கல்வி மேலாண்மை.
About Writer
Webdunia