சென்னை: கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் லலிதா ஜான் தகவல் தெரிவித்து உள்ளார்.