சென்னை: துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.