''கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு (நெட்) ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மே 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்'' என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது.