கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகளை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கக் கூடாது. அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் உத்திரவிட்டுள்ளார்.