கோவையில் உள்ள புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் கல்வி நிறுவனம் மூடப்படும் என்று வெளியான தகவல்களை மறுத்துள்ள மத்திய அரசு, டெக்ஸ்டைல் நிர்வாகத்துறையில் மேம்பட்ட கல்வி மையமாக...