பிரிட்டன் செல்லும் நோக்கமுடைய மாணவர்களுக்கும் “மாணவர்கள் விசா” குறித்து சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.