அமெரிக்க மக்களவை (செனட்) கடந்த வியாழனன்று ஹெச்-1 பி விசா கட்டணத்தை வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு தற்போது உள்ள 3,500 அமெரிக்க டாலரில் இருந்து 5,000 அமெரிக்க டாலராக உயர்த்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது