ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் சுலபமாக விசா பெறும் வகையில், வி.எஃப்.எஸ். குளோபல் நிறுவனத்தை விண்ணப்பங்கள் பெறும் பணிக்காக ஆஸ்திரேலியத் தூதரகம் நியமித்துள்ளது.