சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டில் விமானப் பணிப்பெண் படிப்பு உட்பட சில புதிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.