புதுடெல்லி : நாடு முழுவதும் 1.79 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்கவும், 11,188 புதிய பள்ளிக்கூடங்கள் கட்டவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.