சென்னை : சென்னை லயோலா கல்லூரியில் வரும் கல்வியாண்டில் எம்.எஸ்சி. நானோ தொழில்நுடப் படிப்பு தொடங்கத் திட் டமிடப்பட்டுள்ளது என்று அக்கல்லூரி முதல்வர் ஏ.ஆல்பர்ட் முத்துமாலை தெரிவித்துள்ளார்.